Tamil Dictionary 🔍

விறிசு

virisu


ஒரு வாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை வாணம். விறிசெனவே சிதறி (திருப்போ. சந். பிள்ளைத் முத்தப். 9). Rocket;

Tamil Lexicon


(புருசு), s. a rocket, விறிசுவாணம். நிலவிறிசு, a machine, fixed in the ground with crackers. விறிசாய் நடக்க, to run swiftly.

J.P. Fabricius Dictionary


viṟicu
n. cf. விரிசு. (T. birusulu, K. biṟisu.)
Rocket;
ஒருவகை வாணம். விறிசெனவே சிதறி (திருப்போ. சந். பிள்ளைத் முத்தப். 9).

DSAL


விறிசு - ஒப்புமை - Similar