Tamil Dictionary 🔍

விகிர்தம்

vikirtham


காண்க : விகிருதம் ; நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுப்பு. (யாழ். அக.) 4. Dislike; . 3. See விகிருதம், 2, 3. பொய். (திவா.) 2. Lie; அச்சம். விகிர்த வகோரத்தில் (சைவச. பொது. 333). 5. Fear; ஒரு நரகம். (சிவதரு. சுவர்க்கநரக. 125.) 6. A hell; வேறுபாடு. விகிர்தங்களா நடப்பர் (தேவா. 55, 8). (திவா.) 1. Change, diversity; கடவுள். விகிர்தனை விரும்பி யேத்து மிடையிலேன் (தேவா. 997, 7). 2. God, as different from the world;

Tamil Lexicon


s. a lie, பொய்; 2. diversity, வேறுபாடு.

J.P. Fabricius Dictionary


, [vikirtam] ''s.'' A lie, பொய். 2. Diver sity, வேறுபாடு. (சது.)

Miron Winslow


vikirtam
n. vi-krta.
1. Change, diversity;
வேறுபாடு. விகிர்தங்களா நடப்பர் (தேவா. 55, 8). (திவா.)

2. Lie;
பொய். (திவா.)

3. See விகிருதம், 2, 3.
.

4. Dislike;
வெறுப்பு. (யாழ். அக.)

5. Fear;
அச்சம். விகிர்த வகோரத்தில் (சைவச. பொது. 333).

6. A hell;
ஒரு நரகம். (சிவதரு. சுவர்க்கநரக. 125.)

DSAL


விகிர்தம் - ஒப்புமை - Similar