Tamil Dictionary 🔍

விகாரம்

vikaaram


வேறுபாடு ; காண்க : செய்யுள்விகாரம் ; புணர்ச்சியில் வரும் தோன்றல் , திரிதல் ; கெடுதல் ஆகிய விகாரங்கள் ; மனக்கலக்கம் ; அழகின்மை ; காமம் ; குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் , இடும்பு , அசூயை என எண்வகைப்பட்ட தீக்குணம் ; புத்தாலயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌத்தாலயம். இந்திர விகார மேழுமேத்துதலின் (மணி. 26, 55). Buddhist temple; காமவிகாரம். (யாழ். அக.) 7. Lasciviousness; அவலட்சணம். அவன் விகாரவடிவமுள்ளவள், Colloq. 5. Distortion, contortion; ugliness; காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் இடும்பு அசூயை என எண்வகைப்பட்ட துர்க்குணம். (W.) 6. Evil disposition, of eight kinds, viz., kāmam, kurōtam, lōpam, mōkam, matam, māṟcariyam, iṭumpu, acūyai; வேறுபாடு. விலங்கிய விகாரப்பாட்டின் (கம்பரா. கடறாவு. கடவுள்வா.). 1. Change, alteration, transformation; See செய்யுள்விகாரம். விகாரமனைத்து மேவல தியல்பே (நன். 153). 2. (Gram.) Change in the form of words, allowed as poetic licence. புணர்ச்சியில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய விகாரங்கள். (நன்.) 3. (Gram.) Change in the letters of words in canti, of three kinds, viz., tōṉṟal, tirital, keṭutal; மனக்கலக்கம். (W.) 4. Perturbation, agitation;

Tamil Lexicon


s. a change, modification, வேற்றுமை; 2. sickness, நோய்; 3. delirium of a sick person, சித்த பேதலிப்பு. விகாரம்பிறந்தது, the patient is delirious. விகாரி, masc. and fem. a lascivious person (x நிர்விகாரி). காமவிகாரம், lasciviousness.

J.P. Fabricius Dictionary


, [vikāram] ''s.'' Modification, change--as varieties of inflection or combination in grammar, &c., திரிபு. 2. Sickness, நோய். 3. Delirium, பைத்தியம். 4. Passion, emotion, a change from a quiet or natural state in a soul, or in the deity. W. p. 759. VI KARA. அவனுக்குவிகாரம்பிறந்தது. He is delirious. விகாரங்காணுகிறது. Sensual affection arises. காமவிகாரம்--மேகவிகாரம். Lasciviousness.

Miron Winslow


vikāram
n. vi-kāra.
1. Change, alteration, transformation;
வேறுபாடு. விலங்கிய விகாரப்பாட்டின் (கம்பரா. கடறாவு. கடவுள்வா.).

2. (Gram.) Change in the form of words, allowed as poetic licence.
See செய்யுள்விகாரம். விகாரமனைத்து மேவல தியல்பே (நன். 153).

3. (Gram.) Change in the letters of words in canti, of three kinds, viz., tōṉṟal, tirital, keṭutal;
புணர்ச்சியில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய விகாரங்கள். (நன்.)

4. Perturbation, agitation;
மனக்கலக்கம். (W.)

5. Distortion, contortion; ugliness;
அவலட்சணம். அவன் விகாரவடிவமுள்ளவள், Colloq.

6. Evil disposition, of eight kinds, viz., kāmam, kurōtam, lōpam, mōkam, matam, māṟcariyam, iṭumpu, acūyai;
காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் இடும்பு அசூயை என எண்வகைப்பட்ட துர்க்குணம். (W.)

7. Lasciviousness;
காமவிகாரம். (யாழ். அக.)

vikāram
n. vi-hāra.
Buddhist temple;
பௌத்தாலயம். இந்திர விகார மேழுமேத்துதலின் (மணி. 26, 55).

DSAL


விகாரம் - ஒப்புமை - Similar