Tamil Dictionary 🔍

விகிருதம்

vikirutham


வேறுபாடு ; பொய் ; வெறுப்பு ; அச்சம் ; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல் ; தலைவி தலைவனுக்குத் தன் காதலைச் சொல்ல நாணுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See விகிர்தம். 1, 2, 3, 4, 5. ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல். மிக்கபன் மாயங்களால் விகிருதஞ் செய்து (திவ். திருவாய். 3, 10, 9). 2. Capricious, freakish behaviour; தலைமகள் தலைவனுக்குத் தன்காதல் சொல்ல நாணுகை. (யாழ். அக.) 3. Bashfulness of a heroine in disclosing her love to her lover;

Tamil Lexicon


vikirutam
n. vi-krta.
1. See விகிர்தம். 1, 2, 3, 4, 5.
.

2. Capricious, freakish behaviour;
ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல். மிக்கபன் மாயங்களால் விகிருதஞ் செய்து (திவ். திருவாய். 3, 10, 9).

3. Bashfulness of a heroine in disclosing her love to her lover;
தலைமகள் தலைவனுக்குத் தன்காதல் சொல்ல நாணுகை. (யாழ். அக.)

DSAL


விகிருதம் - ஒப்புமை - Similar