Tamil Dictionary 🔍

வினாவழுவமைதி

vinaavaluvamaithi


வினாவழுவை ஆமென்று அமைத்துக்கொள்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினாவழுவை ஆமென்று அமைத்துக்கொள்வது. (தொல். சொல். 14, சேனா.) Sanction by usage of an incorrect use of an interrogative;

Tamil Lexicon


viṉāvaḻu-v-amaiti
n. வினாவழு+. (Gram.)
Sanction by usage of an incorrect use of an interrogative;
வினாவழுவை ஆமென்று அமைத்துக்கொள்வது. (தொல். சொல். 14, சேனா.)

DSAL


வினாவழுவமைதி - ஒப்புமை - Similar