Tamil Dictionary 🔍

விகற்பமில்லாக்காட்சி

vikatrpamillaakkaatsi


பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நிர் விகற்பக்காட்சி. பொருளினுண்மை மாத்திரத்தின் விண்டலில்லா வறிவாகும் விகற்பமில்லாக் காட்சியே (சி. சி. அளவை, 3). (Log.) Indefinite knowledge in which only the bare existence of a thing is apprehended.

Tamil Lexicon


vikaṟpam-illā-k-kāṭci
n. விகற்பம்+இன்-மை+.
(Log.) Indefinite knowledge in which only the bare existence of a thing is apprehended.
See நிர் விகற்பக்காட்சி. பொருளினுண்மை மாத்திரத்தின் விண்டலில்லா வறிவாகும் விகற்பமில்லாக் காட்சியே (சி. சி. அளவை, 3).

DSAL


விகற்பமில்லாக்காட்சி - ஒப்புமை - Similar