Tamil Dictionary 🔍

விகற்பக்காட்சி

vikatrpakkaatsi


பொருளின் வேறுபாடுகளைக் கண்டறியுங் காட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சவிகற்பக்காட்சி. (யாழ். அக.) Differentiated knowledges.

Tamil Lexicon


, ''s.'' Discrimination be tween things that differ. See காட்சி.

Miron Winslow


vikaṟpa-k-kāṭci
n. விகற்பம்+.
Differentiated knowledges.
See சவிகற்பக்காட்சி. (யாழ். அக.)

DSAL


விகற்பக்காட்சி - ஒப்புமை - Similar