Tamil Dictionary 🔍

வழிநிலைக்காட்சி

valinilaikkaatsi


இயற்கைப் புணர்ச்சியை அடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்கைப்புணர்ச்சியை யடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி. (தொல். பொ. 16, உரை.) Subsequent meeting of lovers after their first meeting;

Tamil Lexicon


vaḻinilai-k-kāṭci
n. வழிநிலை+. (Akap.)
Subsequent meeting of lovers after their first meeting;
இயற்கைப்புணர்ச்சியை யடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி. (தொல். பொ. 16, உரை.)

DSAL


வழிநிலைக்காட்சி - ஒப்புமை - Similar