Tamil Dictionary 🔍

நிர்விகற்பக்காட்சி

nirvikatrpakkaatsi


பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு. (சி.சி.அளவை, 3, மறை) Indefinite knowledge in which only the bare existence of a thing is apprehended;

Tamil Lexicon


nirvikaṟpa-k-kāṭci,
n. nirvikalpa+. (Log.)
Indefinite knowledge in which only the bare existence of a thing is apprehended;
பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு. (சி.சி.அளவை, 3, மறை)

DSAL


நிர்விகற்பக்காட்சி - ஒப்புமை - Similar