Tamil Dictionary 🔍

சவிகற்பக்காட்சி

savikatrpakkaatsi


ஒரு பொருளின் பெயர் , சாதி , குணம் முதலிய எல்லாக் கூறுகளும் புலப்படும் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பொருளின் பெர்யர் சாதி குணம் முதலிய எல்லா அமிசஙக்ளும் புலப்படும் ஞானம். (சி. சி. அளவை. 3, மறைஞா.) Differentiated knowledge in which a thing is understood in all its bearings;

Tamil Lexicon


cavikaṟpa-k-kāṭci,
n. sa-vikalpa +. (Log.)
Differentiated knowledge in which a thing is understood in all its bearings;
ஒரு பொருளின் பெர்யர் சாதி குணம் முதலிய எல்லா அமிசஙக்ளும் புலப்படும் ஞானம். (சி. சி. அளவை. 3, மறைஞா.)

DSAL


சவிகற்பக்காட்சி - ஒப்புமை - Similar