Tamil Dictionary 🔍

விகண்டை

vikantai


மறுப்பு ; காண்க : விதண்டை ; பகைமை ; தீய எண்ணம் ; உறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்சேபம். (W.) 2. Refutation; துரெண்ணம். (யாழ். அக.) 3. Wicked thought; விரோதம். (J.) 1. Hostility; வைராக்கியம். (யாழ். அக.) 2. Absence of attachment; See விதண்டை. 1. Frivolous or fallacious objection.

Tamil Lexicon


s. refutation, ஆட்சேபம்; 2. hostility, hatred, விரோதம்.

J.P. Fabricius Dictionary


, [vikaṇṭai] ''s.'' [''for'' விதண்டை.] Re futation, ஆட்சேபம். 2. Hostility, impatience, விரோதம்.

Miron Winslow


vikaṇṭai
n. vi-taṇdā.
1. Frivolous or fallacious objection.
See விதண்டை.

2. Refutation;
ஆட்சேபம். (W.)

3. Wicked thought;
துரெண்ணம். (யாழ். அக.)

vikaṇṭai
n. vi-khaṇdā
1. Hostility;
விரோதம். (J.)

2. Absence of attachment;
வைராக்கியம். (யாழ். அக.)

DSAL


விகண்டை - ஒப்புமை - Similar