Tamil Dictionary 🔍

வாழ்வுதாழ்வு

vaalvuthaalvu


ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் செல்வநிலையும் வறுமைநிலையும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் செல்வநிலையும் வறுமைநிலையும். Prosperity and adversity;

Tamil Lexicon


, ''s.'' Prosperity and adver sity.

Miron Winslow


vāḻvu-tāḻvu
n. வாழ்வு+.
Prosperity and adversity;
ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் செல்வநிலையும் வறுமைநிலையும்.

DSAL


வாழ்வுதாழ்வு - ஒப்புமை - Similar