வழுத்தரவு
valutharavu
வழுவிவீழ்கை. ப்ரபாதஸமயத்து உதிதனாகிய ஆதித்யனுக்கு அஸ்தமயம்போல ஆயுரவஸானகாலத்து வழுத்தரவு ஸகல தேவர்கட்கும் ஸாதாரணமேயாகும் (ஸ்ரீபுராணம், Ms). Decline, fall;
Tamil Lexicon
vaḻu-t-taravu
n. வழு+தரு-.
Decline, fall;
வழுவிவீழ்கை. ப்ரபாதஸமயத்து உதிதனாகிய ஆதித்யனுக்கு அஸ்தமயம்போல ஆயுரவஸானகாலத்து வழுத்தரவு ஸகல தேவர்கட்கும் ஸாதாரணமேயாகும் (ஸ்ரீபுராணம், Ms).
DSAL