Tamil Dictionary 🔍

வாழ்த்தெடுத்தல்

vaaltheduthal


துதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துதித்தல். சுரிசங்கம் . . . யாதென்று வாழ்த்தெடுப்பேன் (குலோத். கோ. 321). To praise;

Tamil Lexicon


vāḻtteṭu-.
v. tr. வாழ்த்து+எடு-.
To praise;
துதித்தல். சுரிசங்கம் . . . யாதென்று வாழ்த்தெடுப்பேன் (குலோத். கோ. 321).

DSAL


வாழ்த்தெடுத்தல் - ஒப்புமை - Similar