வாள்வலம்
vaalvalam
வாள்வீரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாள்வீரம். விடலை வாள்வலங்கொண்டு காவலோம்ப (பெருங். உஞ்சைக். 54, 141).
Tamil Lexicon
vāḷ-valam
n. id.+வலம்.
See வாள்வீரம். விடலை வாள்வலங்கொண்டு காவலோம்ப (பெருங். உஞ்சைக். 54, 141).
.
DSAL