Tamil Dictionary 🔍

வாஸ்தவம்

vaassthavam


மெய்ம்மை. தர்ப்பணத்தினிற் களிம்பு வாஸ்தவம் (கைவல். சந். 69). Reality, truth;

Tamil Lexicon


வாஸ்துவம், s. reality, யதார்த்தம். இதுதான் நடந்த வாஸ்தவம், just so it has happened, this is actually what took place. வாஸ்தவமான காரியம், a true fact.

J.P. Fabricius Dictionary


vāstavam
n. vāstava.
Reality, truth;
மெய்ம்மை. தர்ப்பணத்தினிற் களிம்பு வாஸ்தவம் (கைவல். சந். 69).

DSAL


வாஸ்தவம் - ஒப்புமை - Similar