வாள்வட்டணை
vaalvattanai
வாட்போரில் இடசாரி வலசாரியாகச் சுற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாட்போரில் இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. மன்னர்விடு சரங்களெல்லாம் . . . வாள்வட்டணையிலே துணித்து (பாரதவெண். 803). Moving to the right and left in sword-play;
Tamil Lexicon
vāḷ-vaṭṭaṇai
n. id.+.
Moving to the right and left in sword-play;
வாட்போரில் இடசாரி வலசாரியாகச் சுற்றுகை. மன்னர்விடு சரங்களெல்லாம் . . . வாள்வட்டணையிலே துணித்து (பாரதவெண். 803).
DSAL