Tamil Dictionary 🔍

சாவட்டை

saavattai


ஈர் ; பயிர்ச்சாவி ; மெலிந்தவன்(ள்) ; உலர்ந்த வெற்றிலை ; தட்டாரப்பூச்சி ; சிறு வட்டத் தலையணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெலிந்தவ-ன்-ள். Loc. 3. Emaciated person; பயிர்ச்சாவி. Loc. 2. Withered grain, chaff; ஈர். (W.) 1. Nits found in the hair; தட்டாரப்பூச்சி. Loc. 5. Butterfly; உலர்ந்த வெற்றிலை. (J.) 4. Dried betel leaves; சிறுவட்டத் தலையணை. Nā. A small round pillow;

Tamil Lexicon


s. old nits in the hair, சாவட்டையீர்; 2. chaff, withered grain, சாவி; 3. an emaciated person, மெலிந்தோன்; 4. a butterfly, வண் ணாத்திப் பூச்சி; 5. a small round pillow. சாவட்டைப்பயிர், withered plants.

J.P. Fabricius Dictionary


, [cāvṭṭai] ''s.'' Old nits adhering to the hair after the production of lice, சாவட்டையீர். 2. Withered grains, chaff, சாவி. 3. ''(fig.)'' An emaciated person, மெலிந்தோன். 4. ''[prov.]'' Withered betel leaves, &c. வெற்றிலைச்சாவட்டை; [''ex'' சா, per ished, ''et'' அட்டை, an affix.] ''(c.)'' 5. ''(R.)'' A butterfly, பட்டாம்பூச்சி.

Miron Winslow


cā-v-aṭṭai,
n. சா-+.
1. Nits found in the hair;
ஈர். (W.)

2. Withered grain, chaff;
பயிர்ச்சாவி. Loc.

3. Emaciated person;
மெலிந்தவ-ன்-ள். Loc.

4. Dried betel leaves;
உலர்ந்த வெற்றிலை. (J.)

5. Butterfly;
தட்டாரப்பூச்சி. Loc.

cāvaṭṭai,
n.
A small round pillow;
சிறுவட்டத் தலையணை. Nānj.

DSAL


சாவட்டை - ஒப்புமை - Similar