வாளுழவன்
vaalulavan
வாள்வீரன் ; படைவீரன் ; தானைத் தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாள்வீரன். 1. Swordsman; படைவீரன். (திவா.) 2. Soldier; தானைத்தலைவன். (சூடா.) 3. Commander;
Tamil Lexicon
vāḷ-uḻavaṉ
n. id.+.
1. Swordsman;
வாள்வீரன்.
2. Soldier;
படைவீரன். (திவா.)
3. Commander;
தானைத்தலைவன். (சூடா.)
DSAL