Tamil Dictionary 🔍

வானவன்

vaanavan


தேவன் ; காண்க : வானோர்முதல்வன் ; சூரியன் ; சேர அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். வானவன் குலத்தொடர் (கம்பரா. எழுச். 7). 4. Sun; இந்திரன். (பிங்.) 3. Indra; பிரமன். (அக. நி.) 2. Brahmā; சேரவரசன். (சிலப். 6, 73.) சினமிகு தானை வானவன் (புறநா. 126). 5. Cēra king; தேவன். நான்முகன் முதலா வானவர் தொழுதெழ (திருவாச. 4, 1). 1. Celestial being;

Tamil Lexicon


, ''s.'' Any heavenly being of the male sex. 2. (சது.) As வானவர்முது வன்.

Miron Winslow


vāṉavaṉ
n. வான்1.
1. Celestial being;
தேவன். நான்முகன் முதலா வானவர் தொழுதெழ (திருவாச. 4, 1).

2. Brahmā;
பிரமன். (அக. நி.)

3. Indra;
இந்திரன். (பிங்.)

4. Sun;
சூரியன். வானவன் குலத்தொடர் (கம்பரா. எழுச். 7).

5. Cēra king;
சேரவரசன். (சிலப். 6, 73.) சினமிகு தானை வானவன் (புறநா. 126).

DSAL


வானவன் - ஒப்புமை - Similar