Tamil Dictionary 🔍

வாதுவன்

vaathuvan


யானைப்பாகன் ; குதிரைப்பாகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைப்பாகன். (பிங்.) 2. Mahout குதிரைப்பாகன். காழோர் வாதுவர் (சிலப். 22, 12). 1. Groom;

Tamil Lexicon


vātuvaṉ,
n. perh. bādh.
1. Groom;
குதிரைப்பாகன். காழோர் வாதுவர் (சிலப். 22, 12).

2. Mahout
யானைப்பாகன். (பிங்.)

DSAL


வாதுவன் - ஒப்புமை - Similar