Tamil Dictionary 🔍

வாலியம்

vaaliyam


காண்க : வாலிபம் ; கந்தைத்துணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வாலிபம். வாலியப்பெண் மேலென் மனங்கிடக்க (விறலி விடு. 664). . See வாலம்4. Mod.

Tamil Lexicon


[vāliyam ] --வாலிபம், ''s.'' Youth, juvenility, as பாலியம். ''(c.)''

Miron Winslow


vāliyam
n. bālya.
See வாலிபம். வாலியப்பெண் மேலென் மனங்கிடக்க (விறலி விடு. 664).
.

vāliyam
n.
See வாலம்4. Mod.
.

DSAL


வாலியம் - ஒப்புமை - Similar