Tamil Dictionary 🔍

மாலியவன்

maaliyavan


513 சிகரங்களையும் 65 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) 3. Temple with 513 towers and 65 floors; இராவணன் பாட்டனும் தலைமையமைச்சனுமான அரக்கன். (கம்பரா. இலங்கைகா. 6.) 1. A Rākṣasa, grandfather and chief counsellor of Rāvaṇa; ஒரு மலை. (கந்தபு. அண்டகோ. 34.) 2. A mount;

Tamil Lexicon


māliyavāṉ
n. Mālyavān.
1. A Rākṣasa, grandfather and chief counsellor of Rāvaṇa;
இராவணன் பாட்டனும் தலைமையமைச்சனுமான அரக்கன். (கம்பரா. இலங்கைகா. 6.)

2. A mount;
ஒரு மலை. (கந்தபு. அண்டகோ. 34.)

3. Temple with 513 towers and 65 floors;
513 சிகரங்களையும் 65 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)

DSAL


மாலியவன் - ஒப்புமை - Similar