Tamil Dictionary 🔍

வாலகன்

vaalakan


காண்க : வாலிபன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைஞன். வாலகருடன் பண்டு கண்டகதை யல்லவோ (திருவேங். சத.2) . Youth;

Tamil Lexicon


vālakaṉ
n. bāla-ka.
Youth;
இளைஞன். வாலகருடன் பண்டு கண்டகதை யல்லவோ (திருவேங். சத.2) .

DSAL


வாலகன் - ஒப்புமை - Similar