Tamil Dictionary 🔍

வாசாலகன்

vaasaalakan


பேச்சில் வல்லவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சுத்திறமையுள்ளோன். Persuasive speaker; man who is clever in speech;

Tamil Lexicon


vācālakaṉ
n. vācāla-ka.
Persuasive speaker; man who is clever in speech;
பேச்சுத்திறமையுள்ளோன்.

DSAL


வாசாலகன் - ஒப்புமை - Similar