Tamil Dictionary 🔍

வாசகன்

vaasakan


பேசுவோன் ; அரசர் திருமுன் கடிதம் படிப்போன் ; தூதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடை தூக்கிச் செல்லுபவன். Loc. 3. Coffin-bearer; குதிரைக்காரன். (யாழ். அக.) 1. Horseman; பல்லக்கு முதலிய தூக்குபவன். Loc. 2. One who carriers things; bearer, as of palanquin, etc.; தூதன். (யாழ். அக.) 3. Messenger; அரசர் திருமுன் கடிதம் முதலியன படிப்போன். வாசகன் மற்றது வாசினை செய்தபின் (சூளா. சீய. 90). 2. One who reads letters, etc., in the presence of a king; பேசுவோன். (W.) 1. Speaker; one who speaks;

Tamil Lexicon


தூதன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A speaker. ஒருசொல்வாசகன். One who speaks truth; ''(lit.)'' a one-word-man.

Miron Winslow


vākakaṉ
n. vāhaka.
1. Horseman;
குதிரைக்காரன். (யாழ். அக.)

2. One who carriers things; bearer, as of palanquin, etc.;
பல்லக்கு முதலிய தூக்குபவன். Loc.

3. Coffin-bearer;
பாடை தூக்கிச் செல்லுபவன். Loc.

vācakaṉ
n. vācaka.
1. Speaker; one who speaks;
பேசுவோன். (W.)

2. One who reads letters, etc., in the presence of a king;
அரசர் திருமுன் கடிதம் முதலியன படிப்போன். வாசகன் மற்றது வாசினை செய்தபின் (சூளா. சீய. 90).

3. Messenger;
தூதன். (யாழ். அக.)

DSAL


வாசகன் - ஒப்புமை - Similar