வைகார்ப்பு
vaikaarppu
இடையறாத ஆரவாரம். வைகார்ப்பெழுந்த மைபடு பரப்பின் (பதிற்றுப்.41, 22). Unceasing, tumultuous noise;
Tamil Lexicon
vaikārppu,
n. வைகு- + ஆர்-.
Unceasing, tumultuous noise;
இடையறாத ஆரவாரம். வைகார்ப்பெழுந்த மைபடு பரப்பின் (பதிற்றுப்.41, 22).
DSAL