Tamil Dictionary 🔍

வாராகி

vaaraaki


எழுவகை மாதருள் ஒருத்தி ; பெண்பன்றி ; ஒரு கிழங்குவகை ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தமாதரில் வாரகாவதாரத்தின் சத்தி. 1.Vārāhi, Sakti of the Boar-form of Viṣṇu, one of catta-mātar, q.v.; ஒருவகைக் கிழங்குச்செடி. (யாழ். அக.) 4. A bulbous plant; பூமி. (யாழ். அக.) 3. Earth; பெண்பன்றி. (யாழ். அக.) 2. Sow;

Tamil Lexicon


s. a sow, பெண்பன்றி; 2. one of the seven matris or mothers-consort of Vishnu.

J.P. Fabricius Dictionary


, [vārāki] ''s.'' One of the seven ''matris'' or mothers. See மாதர், எ. 2. A sow, பெண் பன்றி. W. p. 753. ARAHA.

Miron Winslow


vārāki
n. vārāhī.
1.Vārāhi, Sakti of the Boar-form of Viṣṇu, one of catta-mātar, q.v.;
சத்தமாதரில் வாரகாவதாரத்தின் சத்தி.

2. Sow;
பெண்பன்றி. (யாழ். அக.)

3. Earth;
பூமி. (யாழ். அக.)

4. A bulbous plant;
ஒருவகைக் கிழங்குச்செடி. (யாழ். அக.)

DSAL


வாராகி - ஒப்புமை - Similar