வைராகி
vairaaki
மனவுறுதியுள்ளவன் ; துறவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடநாட்டிலிருந்து பிச்சையெடுத்துத் தேச சஞ்சாரஞ் செய்யுங் கூட்டத்தைச் சேர்ந்தவன். 1. A class of pilgrims and mendicants from Northern India; மனவுறுதியுள்ளவன். 3. Person of strong or adamantine will; துறவி. (யாழ். அக.) 2. Ascetic;
Tamil Lexicon
பைராகி, s. an ascetic, a devotee, one of a particular class of devlotees, a Byraghee.
J.P. Fabricius Dictionary
துறவி.
Na Kadirvelu Pillai Dictionary
vairāki
n. vairāgin.
1. A class of pilgrims and mendicants from Northern India;
வடநாட்டிலிருந்து பிச்சையெடுத்துத் தேச சஞ்சாரஞ் செய்யுங் கூட்டத்தைச் சேர்ந்தவன்.
2. Ascetic;
துறவி. (யாழ். அக.)
3. Person of strong or adamantine will;
மனவுறுதியுள்ளவன்.
DSAL