Tamil Dictionary 🔍

வாராக்கதி

vaaraakkathi


வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சம். வாராக்கதி யுரைத்த வாமன் (சீவக. 1247). Heaven, as the place from which there is no return;

Tamil Lexicon


vārā-k-kati
n. வா-+ஆ neg.+.
Heaven, as the place from which there is no return;
மோட்சம். வாராக்கதி யுரைத்த வாமன் (சீவக. 1247).

DSAL


வாராக்கதி - ஒப்புமை - Similar