Tamil Dictionary 🔍

வார்த்தைப்பாடு

vaarthaippaadu


உறுதிமொழி ; திருமணத்தில் மணமக்கள் சொல்லும் உறுதிமொழி ; பொருள்முக்கியம் இன்றி வாக்கியத்தில் விழுஞ் சொல் ; பேச்சுறுதி ; நயமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாக்குத்தத்தம். (W.) 1. Promise; விவாககாலத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் சொல்லும் உறுதிமொழி. Chr. 2. Troth plighted by each of the parties in a marriage service; பொருள் விசேடமின்றியே வாக்கியத்தில் விழுஞ் சொல். கெடுவாய் என்றது வார்த்தைப்பாடு (ஈடு, 5, 3, 1). 4. Expletive; நய வார்த்தை. Pond. Sweet, pleasant words; பேச்சுநிச்சயம். (யாழ். அக.) 3. Oral settlement;

Tamil Lexicon


பேச்சுநிச்சயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A promise, an engagement by word.

Miron Winslow


vārttai-p-pāṭu
n. id.+.
1. Promise;
வாக்குத்தத்தம். (W.)

2. Troth plighted by each of the parties in a marriage service;
விவாககாலத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் சொல்லும் உறுதிமொழி. Chr.

3. Oral settlement;
பேச்சுநிச்சயம். (யாழ். அக.)

4. Expletive;
பொருள் விசேடமின்றியே வாக்கியத்தில் விழுஞ் சொல். கெடுவாய் என்றது வார்த்தைப்பாடு (ஈடு, 5, 3, 1).

vārttai-p-pāṭu
n. வார்த்தை+.
Sweet, pleasant words;
நய வார்த்தை. Pond.

DSAL


வார்த்தைப்பாடு - ஒப்புமை - Similar