நமக்காரச்சாப்பாடு
namakkaarachaappaadu
namakkāra-c-cāppāṭu,
n. நமக்காரம் +.
An institution in a temple by which a certain number of brahmins are required to be fed at the time of the morning worship;
கோயிலிற் காலைப்பூசையில் நைவேத்தியம் படைக்கும்பொழுது சில பிராமணர்களுக்கு உணவளிக்கும் முறை. Nānj.
DSAL