வாய்மணியம்
vaaimaniyam
வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம் ; செல்வாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலை வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம். Colloq. 1. Ordering persons about, without ability to extract work from them; செல்வாக்கு. Loc. 2. Authority, influence;
Tamil Lexicon
vāy-maṇiyam
n. id.+.
1. Ordering persons about, without ability to extract work from them;
வேலை வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம். Colloq.
2. Authority, influence;
செல்வாக்கு. Loc.
DSAL