Tamil Dictionary 🔍

வாய்மட்டம்

vaaimattam


பாத்திரத்தின் வாய்வளையம். (யாழ். அக.) 3. Ring round the mouth of vessel; பாத்திரம் முதலியவற்றின் மேல்மட்டம். (W.). 1. Top-level, level up to the brim or mouth, as of a vessel; பொன்னுருச் செய்யும் ஒருமுறை. (W.) 2. A process in making golden beads;

Tamil Lexicon


, ''s.'' Level to the brim, even to the surface. 2. A process in making golden heads.

Miron Winslow


vāy-maṭṭam
n. id.+மட்டம்1.
1. Top-level, level up to the brim or mouth, as of a vessel;
பாத்திரம் முதலியவற்றின் மேல்மட்டம். (W.).

2. A process in making golden beads;
பொன்னுருச் செய்யும் ஒருமுறை. (W.)

3. Ring round the mouth of vessel;
பாத்திரத்தின் வாய்வளையம். (யாழ். அக.)

DSAL


வாய்மட்டம் - ஒப்புமை - Similar