Tamil Dictionary 🔍

வாய்ப்பூச்சு

vaaippoochu


வாயை நீரால் துடைக்கை ; காண்க : ஆசமனம் ; வார்த்தையால் மழுப்புகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயை நீரால் துடைக்கை. 1. Cleansing or rinsing one's mouth with water; See ஆசமனம். வாய்ப்பூச்சியற்றித் தூய்மைக் கொத்த தொழிலனாகி (பெருங். உஞ்சைக். 53, 87). 2. Ceremonial sipping of water. வார்த்தையால் மழுப்புகை. அவர் சொன்னதெல்லாம் வாய்ப்பூச்சே. 3. Glossing over or varnishing with words;

Tamil Lexicon


vāy-p-pūccu
n. id.+.
1. Cleansing or rinsing one's mouth with water;
வாயை நீரால் துடைக்கை.

2. Ceremonial sipping of water.
See ஆசமனம். வாய்ப்பூச்சியற்றித் தூய்மைக் கொத்த தொழிலனாகி (பெருங். உஞ்சைக். 53, 87).

3. Glossing over or varnishing with words;
வார்த்தையால் மழுப்புகை. அவர் சொன்னதெல்லாம் வாய்ப்பூச்சே.

DSAL


வாய்ப்பூச்சு - ஒப்புமை - Similar