Tamil Dictionary 🔍

வாய்ப்பூட்டு

vaaippoottu


தாடையெலும்பின் பொருத்து ; விலங்கின் வாயின்மேல் இடும் கூடு ; பேசாமல் தடுக்கை ; வாயில் சுழியுள்ள மாட்டுக்குற்றவகை ; இலஞ்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாடையெலும்பின் பொருத்து. 1. Joint of the jaw bones; . 2. See வாய்க்கூடு. Loc. மௌனவிரதங் கொண்டு நாக்கை நீட்டிக் குத்தி அல்லது தாடைகளை ஊடுறுவக்குத்திப் பூணுங் கம்பி. 6. Pin pierced through the out-stretched tongue or run across the mouth from cheek to cheek of a person who is under a vow of silence; கீழ்வாய் முகக்கட்டையில் இரண்டு சுழியுள்ளதான மாட்டுக்குற்றவகை. (பெரிய. மாட். 20). 4. A defect of cattle, consisting of two curls on the lower jaw; பேசாமற் றடுக்கை. வாய்ப்பூட் டெனக்கு மிட்டான் (விறலிவிடு. 823). 3. Prohibition from speaking; இலஞ்சம். இது அவனுக்கு வாய்ப்பூட்டாகக் கொடுத்தது. Loc. 5. Bribe;

Tamil Lexicon


அடைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lock for the mouth, a gag, ''used by anchorites.''

Miron Winslow


vāy-p-pūṭṭu
n. id.+.
1. Joint of the jaw bones;
தாடையெலும்பின் பொருத்து.

2. See வாய்க்கூடு. Loc.
.

3. Prohibition from speaking;
பேசாமற் றடுக்கை. வாய்ப்பூட் டெனக்கு மிட்டான் (விறலிவிடு. 823).

4. A defect of cattle, consisting of two curls on the lower jaw;
கீழ்வாய் முகக்கட்டையில் இரண்டு சுழியுள்ளதான மாட்டுக்குற்றவகை. (பெரிய. மாட். 20).

5. Bribe;
இலஞ்சம். இது அவனுக்கு வாய்ப்பூட்டாகக் கொடுத்தது. Loc.

6. Pin pierced through the out-stretched tongue or run across the mouth from cheek to cheek of a person who is under a vow of silence;
மௌனவிரதங் கொண்டு நாக்கை நீட்டிக் குத்தி அல்லது தாடைகளை ஊடுறுவக்குத்திப் பூணுங் கம்பி.

DSAL


வாய்ப்பூட்டு - ஒப்புமை - Similar