வாய்ப்பேச்சு
vaaippaechu
வாயினாற் பேசுகை ; வெறும் பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயினாற்பேசுகை. பின்னையொன்றும் வாய்ப்பேச்சில ரானால் (அருட்பா, ii, திருவிண். 3). 1. Utterance; word of mouth; வெறும் பேச்சு. 2. Mere words, vain utterance;
Tamil Lexicon
vāy-p-pēccu
n. id.+.
1. Utterance; word of mouth;
வாயினாற்பேசுகை. பின்னையொன்றும் வாய்ப்பேச்சில¦ரானால் (அருட்பா, ii, திருவிண். 3).
2. Mere words, vain utterance;
வெறும் பேச்சு.
DSAL