மெய்ப்பூச்சு
meippoochu
உடலின்மேற் பூசும் கலவைச்சாந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலின்மேற் பூசும் கலவைச்சாந்து ழதலியன மெய்ப்பூச்சு நெய்தருங் கொழுந் தூபதீபங்கள் (பெரியபு. திருக்குறிப்புத். 60). Fragrant paste, oil, etc., for smearing on the body;
Tamil Lexicon
mey-p-pūccu
n. மெய்+.
Fragrant paste, oil, etc., for smearing on the body;
உடலின்மேற் பூசும் கலவைச்சாந்து ழதலியன மெய்ப்பூச்சு நெய்தருங் கொழுந் தூபதீபங்கள் (பெரியபு. திருக்குறிப்புத். 60).
DSAL