வேர்ப்பூச்சி
vaerppoochi
வேரிலிருந்தபடி அதனைத் தின்று செடியைக் கெடுக்கும் பூச்சிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேரிலிருந்தபடி அதனைத்தின்று செடியைக்கெடுக்கும் பூச்சிவகை. A grub that eats off the root-tips and fibrils of a plant and quickly destroys it;
Tamil Lexicon
vēr-p-pūcci
n. id.+.
A grub that eats off the root-tips and fibrils of a plant and quickly destroys it;
வேரிலிருந்தபடி அதனைத்தின்று செடியைக்கெடுக்கும் பூச்சிவகை.
DSAL