நியாயம்பேசுதல்
niyaayampaesuthal
வழக்கை விசாரித்தல் ; தீர்ப்புக்கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கில் தீர்ப்புக்கொடுத்தல். 2. To give judgment, as a friend between contending parties; வழக்கை விவரித்தல். 1. To discuss a lawsuit;
Tamil Lexicon
niyāyam-pēcu-,
v. intr. நியாயம்1+.
1. To discuss a lawsuit;
வழக்கை விவரித்தல்.
2. To give judgment, as a friend between contending parties;
வழக்கில் தீர்ப்புக்கொடுத்தல்.
DSAL