Tamil Dictionary 🔍

வறைநாற்றம்

varainaatrram


தீநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்நாற்றம் .வறைநாற்றத்தைக் காட்டிப் பிடிக்குமா போல (ஈடு,2, 8, 4). Bad odour;

Tamil Lexicon


vaṟai-nāṟṟam
n. வறை+.
Bad odour;
துர்நாற்றம் .வறைநாற்றத்தைக் காட்டிப் பிடிக்குமா போல (ஈடு,2, 8, 4).

DSAL


வறைநாற்றம் - ஒப்புமை - Similar