Tamil Dictionary 🔍

வார்த்தை

vaarthai


சொல் ; மறுமொழி ; வாக்குத்தத்தம் ; செய்தி ; அணிவகை ; உழவு ; பசுக்காவல் ; வாணிகம் என்னும் வணிகர் தொழில் ; ஒரு நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல். 1. Word, phrase; உழவு பசுக்காவல் வாணிக மென்ற வைசியர்தொழில். (குறள். 512, உரை.) 6. Means of livelihood of a Vaišya, viz., agriculture. breeding of cattle, trade; மறுமொழி. (பிங்.) 2. Reply; வாக்குத்தத்தம். 3. Promise; பொருளீட்டு நெறியும் அதன் இடையூற்றை யொழிக்குமுறையும் கூறும் நூல். (சுக்கிரநீதி, 22.) 7. A treatise on the art of acquisition of wealth and its preservation; செய்தி. ஓர் வாணிகனை யாட் கொண்ட வார்த்தை (தேவா. 414,7). 4. News, intelligence, tidings; See சொற்பின்வருநிலை. (திவா.) 5. (Rhet.) A figure of speech.

Tamil Lexicon


s. news, a word, வசனம். வார்த்தை கொடுக்க, to speak, to talk, to promise. வார்த்தை பிசக, to fail in one's word. வார்த்தைப்பாடு, a promise, an engagement by word. வார்த்தைப்பாடு கொடுக்க, to give a promise. வார்த்தைப்பாடு செலுத்த, to fulfil a promise. வார்த்தையைப் புரட்ட, to pervert the meaning of a word.

J.P. Fabricius Dictionary


வசனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vārttai] ''s.'' A word, a phrase, வசனம். 2. ''[chris. usage.]'' the word. [''a corrup. of Sa. Varddara,'' speech.] வார்த்தையிலேசூத்தையா. Is there any harm in words?

Miron Winslow


vārttai
n. vārttā
1. Word, phrase;
சொல்.

2. Reply;
மறுமொழி. (பிங்.)

3. Promise;
வாக்குத்தத்தம்.

4. News, intelligence, tidings;
செய்தி. ஓர் வாணிகனை யாட் கொண்ட வார்த்தை (தேவா. 414,7).

5. (Rhet.) A figure of speech.
See சொற்பின்வருநிலை. (திவா.)

6. Means of livelihood of a Vaišya, viz., agriculture. breeding of cattle, trade;
உழவு பசுக்காவல் வாணிக மென்ற வைசியர்தொழில். (குறள். 512, உரை.)

7. A treatise on the art of acquisition of wealth and its preservation;
பொருளீட்டு நெறியும் அதன் இடையூற்றை யொழிக்குமுறையும் கூறும் நூல். (சுக்கிரநீதி, 22.)

DSAL


வார்த்தை - ஒப்புமை - Similar