Tamil Dictionary 🔍

வாய்க்கேள்வியர்

vaaikkaelviyar


அரசனின் கட்டளைகளை நிறைவேற்றுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசகட்டளைகளை நிறைவேற்றுவோர். மணிக்கையை வாங்கென்று வாய்க்கேள்வியர்க்கு வருதி செய்தான் (தனிப்பா.). Those who execute royal commands;

Tamil Lexicon


vāykkēḷviyar,
n. வாய்க்கேள்வி.
Those who execute royal commands;
இராசகட்டளைகளை நிறைவேற்றுவோர். மணிக்கையை வாங்கென்று வாய்க்கேள்வியர்க்கு வருதி செய்தான் (தனிப்பா.).

DSAL


வாய்க்கேள்வியர் - ஒப்புமை - Similar