திருவாய்க்கேள்வி
thiruvaaikkaelvi
அரசனது ஆணை ; இராசவிசாரணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசாணை. அருமொழி விழுப்பரயர் எழுத்தினாற் புகுந்த திருவாய்க் கேள்விப்படி (S. I. I. iii, 135). 1. Royal order; இராசவிசாரணை. உலகம் வாழும்பரிசு திருவாய்க்கேள்விசெய்த கதை (திருவாரூ. 181). 2. Investigation by a king;
Tamil Lexicon
tiru-vāy-k-kēḷvi,
n. திரு +.
1. Royal order;
அரசாணை. அருமொழி விழுப்பரயர் எழுத்தினாற் புகுந்த திருவாய்க் கேள்விப்படி (S. I. I. iii, 135).
2. Investigation by a king;
இராசவிசாரணை. உலகம் வாழும்பரிசு திருவாய்க்கேள்விசெய்த கதை (திருவாரூ. 181).
DSAL