Tamil Dictionary 🔍

வாய்க்கரை

vaaikkarai


கிணறு முதலியவற்றின் விளிம்பு ; உதடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணறு முதலியவற்றின் விளிம்பு. 1. Rim; brink or edge, as of a well; உதடு. வாய்க்கரையிலே எனக்கு ஜீவனத்தையிட்டு (ஈடு, 6, 1,1). 2. Lip;

Tamil Lexicon


vāy-k-karai,
n. வாய்+கரை5.
1. Rim; brink or edge, as of a well;
கிணறு முதலியவற்றின் விளிம்பு.

2. Lip;
உதடு. வாய்க்கரையிலே எனக்கு ஜீவனத்தையிட்டு (ஈடு, 6, 1,1).

DSAL


வாய்க்கரை - ஒப்புமை - Similar