Tamil Dictionary 🔍

வாய்க்காரன்

vaaikkaaran


பேச்சில் வல்லவன் ; செருக்கால் மிதமிஞ்சிப் பேசுவோன் ; பிறரைத் திட்டும் இயல்புள்ளவன் ; பள்ளருள் ஒருவகையார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சில் வல்லவன். Loc. 1. Clever speaker; talkative man; செருக்கால் மிதமிஞ்சிப் பேசுவோன். (யாழ். அக.) 2. Man who is arrowgant in speech; பிறரைத் திட்டுஞ் சுபாவமுள்ளவன். Loc. 3. Man given to scandal-mongering; பள்ளருள் ஒருவகை. (G. Tj. D. I, 90.) 4. A sub-division of Paḷḷa caste;

Tamil Lexicon


vāy-k-kāraṉ,
n. id.+காரன்1.
1. Clever speaker; talkative man;
பேச்சில் வல்லவன். Loc.

2. Man who is arrowgant in speech;
செருக்கால் மிதமிஞ்சிப் பேசுவோன். (யாழ். அக.)

3. Man given to scandal-mongering;
பிறரைத் திட்டுஞ் சுபாவமுள்ளவன். Loc.

4. A sub-division of Paḷḷa caste;
பள்ளருள் ஒருவகை. (G. Tj. D. I, 90.)

DSAL


வாய்க்காரன் - ஒப்புமை - Similar