வாய்க்கருவி
vaaikkaruvi
கடிவாளம் ; விளையாட்டு ஊதுகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடிவாளம். வாய்க்கருவியிற் கோத்து முடியுங் குசையிற்றலை (நெடுநல். 178, உரை). Bit of a bridle; . Corr. of வாய்க்குருவி.
Tamil Lexicon
vāy-k-karuvi,
n. id.+.
Bit of a bridle;
கடிவாளம். வாய்க்கருவியிற் கோத்து முடியுங் குசையிற்றலை (நெடுநல். 178, உரை).
vāykkaruvi,
n.
Corr. of வாய்க்குருவி.
.
DSAL