வாய்க்கேள்வி
vaaikkaelvi
அரசனின் கட்டளை ; பிறர் சொல்லக் கேட்ட செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனின் கட்டளை. நிவந்தஞ்செய்த நம் வாய்க்கேள்விப்படி (S. I. I. ii, 306). 1. Royal command, proclamation; பிறர் சொல்லக்கேட்ட சங்கதி. 2. Hearsay;
Tamil Lexicon
vāy-k-kēḷvi,
n. id.+.
1. Royal command, proclamation;
அரசனின் கட்டளை. நிவந்தஞ்செய்த நம் வாய்க்கேள்விப்படி (S. I. I. ii, 306).
2. Hearsay;
பிறர் சொல்லக்கேட்ட சங்கதி.
DSAL