வாய்க்காரி
vaaikkaari
பேச்சில் வல்லவள். Loc. 1. Clever speaker; talkative woman; பிறரைத் திட்டுஞ் சுபாவமுள்ளவள். Loc. 3. Woman given to scandal-mongering; செருக்கால் மிதமிஞ்சிப் பேசுபவள். 2. Woman who is arrogant in speech;
Tamil Lexicon
vāykkāri,
n. Fem. of வாய்க்காரன்.
1. Clever speaker; talkative woman;
பேச்சில் வல்லவள். Loc.
2. Woman who is arrogant in speech;
செருக்கால் மிதமிஞ்சிப் பேசுபவள்.
3. Woman given to scandal-mongering;
பிறரைத் திட்டுஞ் சுபாவமுள்ளவள். Loc.
DSAL