Tamil Dictionary 🔍

வாய்க்கால்

vaaikkaal


கால்வாய் ; மகநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மகம். (பிங்.) 2. The 10th nakṣatra. கால்வாய். செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி, 218). 1. Water-course, channel, canal;

Tamil Lexicon


கால்வாய், s. a channel; 2. a water-course.

J.P. Fabricius Dictionary


நீரோடுங்கால், மகநாள்.

Na Kadirvelu Pillai Dictionary


--நீர்க்கால், ''s.'' Channel, water-course; [''ex'' கால், channel.] இரண்டாங்கால் மூன்றாங்காலுறவுமுறையான்..... One who is of the second or third degree of consanguinity.

Miron Winslow


vāy-k-kāl,
n. வாய்+கால்1.
1. Water-course, channel, canal;
கால்வாய். செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி, 218).

2. The 10th nakṣatra.
See மகம். (பிங்.)

DSAL


வாய்க்கால் - ஒப்புமை - Similar